பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rt. _ ... * . . . ; ... " . 書. T; #. i T M : - Ġuo©©*ü luğğjru ' l ii ('fabłe Tennis) 1. மேசைப் பந்தாட்ட மேசையின் நீள அகலம் என்ன? மேசையின் நீளம் 9 அடி .ே செ.மீ அகலம் அடி (152 செ.மீ உயரம் 2 1/2 அடி செ.மீ மேசையின் மேற்புறம் பச்சை வண்ணத்தில் வழவழப்பும் நல்ல பளபளப்பும் உள்ளதாக இருக்க வேண்டும். - 2. மேசைப் பந்தின் எடை சுற்றளவு எவ்வளவு: so ۔۔ہ۔" *్క - ".-- 疇 == கி. . . • * o, ... o - ரி1 o * . . . . /* - .. -- மiசல்லுல்' 吐f- பலா படிககல் of li jü.ji-ji-ji-L. Զicif:Ti 3յXIf நிறமுடைய பத்தின் எடை 340 முதல் 253 கிராம்களாகும். ■ - ங். * = W ੋਣੂ 畢 ~ - _ o: A # f -- * பந்தின் சுற்றளவு 11.13செ.மீ முதல் 12.06 செ.மீ (4 i is 4 (էք:56Ն 4 T. J. * . 3/4 அங்குலம் வரை கொண்டதாக இருக்கவேண்டும். 3. மேசைப் பந்தாட்ட வலையின் நீள அகலம் என்ன? மேசைப் பந்தாட்ட வலையின் நீளம் 6 அடி (183 செ.மீ) வலையின் உயரம் 6 அங் குலமாகும் (15.25 செ.மீ) பந் தடிக் கும் மட்டையை பிடிக் கும் விதங்கள் எத்தனை? இரண்டு விதங்களாகும். பேனா பிடித்தெழுவது போல பிடிக்கும் முறை (P en Holder Grip) 2. டென்னிஸ் மட்டை பிடிமுறை. 5. மேசைப் பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெறும் முறை யாது.” ஒரு ஆட்டத்தில் aேme) முதலில் 21 வெற்றி எண்களை எடுக்கும் ஆட்டக்காரர் அல்லது ஒரு குழு, வெற்றி பெறும் இரண்டு பேர்களும் அல்லது இரண்டு குழுக்களும் 20-20 என்று சமநிலையில் இருந்தால், முதலில் 2 வெற்றி எண்கள் அதிகமாக எடுப்பவரே. வெற்றி பெற முடியும் க்கு 2 அல்லது 5க்கு 3 என்ற ஆட்டக் கணக்கில் வெல்பவரே போட்டியில் வென்றவராவார். 6. மேசைப் பந்தாட்டத்தில் சர்வீஸ் முறைகள் எத்தனை? 1. சாதாரண சர்விஸ் 2. மேல் சுழல் சர்வீஸ் 3. கீழ்ப்புற சுழல் சர்வீஸ் , மேல் கீழ் சுழல் சர்வீஸ் என நான்கு வகைப்படும். 7. நல்ல சர்வீஸ் என்று எப்படி தீர்மானிக்கப் படுகிறது? கட்டைவிரல் தனியாக மற்ற விரல்கள் சேர்ந்திருப்ப அது L 5 ToU விரிக்கப்பட்டிருக்கும் உள்ளங்கையில். தெளிவாகத்