பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தாள லயப் பயிற்சிகள் = - - f # - in + H r. *- - o - .. و கனமற்ற பொருட்கள் உதவியுடனர் செய்கின்ற பயிற்சிகள்) 1. குண்டு உருளைக் கட்டைப் பயிற்சிகள் (DUMBBELLS) 1. !. . 3. உடலை முன்புறமாக வளைத்துக் குனிந்து, கால்களுக்கு இடையில் கைகளைக் கொண்டு வா. நிமிர்ந்த நிலையில், கைகளை பக்கவாட்டிற்குக் கொண்டு வந்து நில். கைகளை நெஞ்சுக்கு நேராக நிறுத்து. 2வது எணர்ணிக்கைப்படி வா, கைகளை நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வா. பக்கவாட்டில் உருளைக்கட்டைகளை கொணர்டு வந்து தட்டு. முனர்புறமாக நெஞ்சுக்கு நேராக வைத்துத் தட்டு. நேர் நிலைக்கு வந்து நில் (Attention) இரண்டு கால்களுக்கு இடையில் கைகளை வீசு. நேர் நிலைக்கு வந்து நில். பக்கவாட்டில் கைகளை வீசு. நேர் நிலைக்கு வந்து நில், கைகளைப் பக்கவாட்டிற்குக் கொணர்டு வா. முனர்புறமாகக் கொணர்டு வந்து உருளைகளைத் தட்டு, பக்கவாட்டில் கொணர்டு வந்து உருளைகளைத்

  • ---,

பட்டு I -

  • F.

می = த நேர் நிலைக்கு வ1. 15