பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பயிற்சிகள் பற்றிய படமும்

விளக்கமும்

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கலைச் சொற்கள் அனைத்தும், பயிற்சிகளில் பொதுவாகக் கூறப்படு கின்ற ஆனைச் சொற்களாக (Command) வருவதால், அவைகளுக்குரிய தேவையான விளக்கமாகவும், அதற்கேற்ற பட அமைப்பாகவும் அமைந்துள்ளன.

விவரம் அறிந்து கொள்ளும்போது பயிற்சியின் நுண் கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், பொலிவாக செயல் படவும் வாய்ப்பாக இருக்கும் என்பதால், இங்கே விரிவாகத் தந்திருக்கிருேம்.