பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

4.

40

கைகளை பக்கவாட்டிற்குக் கொண்டு

வந்து, இடுப்பை நிமிர்த்தி நில். இயல்பாக நிமிர்ந்து நில்.

(6). 1. இடுப்பின் இருபுறமும் கைகளை வைத்து

2. இடது முழங்காலை இடுப்பளவு உயர்த்தி

. . . ."

4.

நில்.

14 முறை, நின்று கொண்டே குதிக்கவும்.

அதேபோல் வலது முழங்காலை இடுப்பளவு உயர்த்தி, 14 முறை செய்க.

இயல்பாக நிமிர்ந்து நில்.

ஆரும் வகுப்பு (இரண்டாம் பருவம்)

(7) 1.

i. * * o H.

- - i

(8) 1.

2.

(9) 1.

கைகளை தலைக்கு மேற்புறமாக உயர்த்தி

மடக்கி, குந்து (Squat) எழுந்து இயல்பாக நிமிர்ந்து நில். (எழுந்திரு) கைகளைப் பக்கவாட்டில் விரித்து, இடது காலை இடது பக்கமாக எடுத்து வை. கைகளை தலைக்கு மேலே விரைவாக

உயர்த்தி, (Swing) (குதிகால் உயர) முன்

காலில் நில். முன் மாதிரியே செய்.(Same as in (1)] இயல்பாக நிமிர்ந்து நில். (நிற்கும் நிலையிலிருந்து) கால் களை அகற்றிக் குதித்து, தலைக்கு மேலே கைதட்டு

, (Clab)

2. இயல்பாக நிமிர்ந்து தில்,