பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(33)

47

  • , --, -

இடுப்பினை வலது பு றமாகத் திருப்பு. (o, இடுப்பினை முன்புறமாகத் திருப்பு. இயல்பாக நிமிர்ந்து நில்,

பயிற்சியின் தொடக்கத் தில், கைகளிரன்

டையும் (கொக்கி போல) முன்புறமாகக்

- கோர்த்துக் கொண்டு, நில். (Clasp).

(34)

இடது காலை உயர்த்தி, கோர்த்திருக்கும் க்ைகளுக்கிடையே (கைகளின் பிடி விடா மல்) நுழைத்து நில். பிறகு, நுழைத்த காலை மறுபடியும் கொண்டு வா.

- வலது காலை உயர்த்தி நுழை. பிறகு திரும்ப எடு. அவ்வாறு மாற்றி மாற்றி

பயிற்சியை செய்க.

கைகளை தலைக்கு மேலே இருக்குமாறு

உயர்த்தி, கால்களை சற்று அகலமாக

விரித்து நில்.

கைகளை கீழ்ப்புறமும் பின்புறமும் சுழற்றி வீசியவாறு (நாற்காலியில் அமர்வது போன்ற பாவனை) முழங்கால்களை அரை அளவு மடித்துக் குந்து. கைகளை மேற்புறமாக விரைந்து வீசி, (மேலே உள்ள ஒரு பொருளை எட்டித் தொடும் பாவனை) மேலே எழும்பிக் குதி.