பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

போல நீட்டி, வலதுகாலை, முன்புறமாக : சாய்த்து நில், - 3. முதல் எண்ணிக்கைபோல நில். 4. இயல்பாக நிமிர்ந்து நில். (47) 1. கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து இடது காலை இடதுபக்கமாக

எடுத்துவை. - “. 2. கைகளை மேற்புறமாக உயர்த்தி, இடது முழங்காலையும் இடுப்பையும் இடப்புற மாக வளை. -

8. முன்மாதிரியே நில். 4. இயல்பாக நிமிர்ந்து நில். (48) 1. கைகளை தலையில் வைத்து, இடது கால

மட்டும் இடது பக்கமாக எடுத்து வை. 2. இடப்புறமாக இடதுகாலேசாய்த்து(டபnge)

இடுப்பையும் இடப்புறமாக வளை. 3. முன் மாதிரியே நில். "= 4. இயல்பாக நிமிர்ந்து நில். * . ." (முதல் இரண்டு பருவங்களுக்கேற்ற பயிற்சி களே மூன்ரும் பருவத்திற்கும் பொருந்தும். தெளி வாக உணர்ந்து செய்க.) o 10. பத்தாம் வகுப்பு (முதல் பருவம்)

(49) 1. கைகளை கழுத்துக்குப் பின்னல் கோர்த்து (Lock) இடதுகாலே முன்புறமாக எடுத்து

©Ꮘ ᎧlᏗ . * -