பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(59) 1.

56

கைகளை முன்புறமாக நீட்டி, இடதுகாலை பக்கவாட்டில் எடுத்து வை.

உள்ளங்கை மேற்புறமாக இரு ப் ப து போல் கைகளை பக்கவாட்டில் நீட்டி,

தலையை பின்புறமாக அழுத்தித் தள்ளு

(Press). கைகள் முன்புறமும்,தலை பின்புறமும் வர

தளர்த்தி fiá). (Release).

இயல்பாக நிமிர்ந்து நில். கைகளை பக்கவாட்டிலிருந்து மேற் புற மாக உயர்த்தி, இடதுகாலே இடப்புறம் எடுத்து வை. கைகள்பக்கவாட்டில் கீழிறங்க, இடுப்பை இடப் புறமாக வளைத்து, இடப்புறமாக

சாய்த்து நில். (Lunge)

3.

4.

முன்மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில்.

(முதல் இரண்டு பருவங்களுக்குரிய பயிற்சி யினை மீண்டும் தொடர்க)

பதினேராம் வகுப்பு முதல் பருவம்)

(61) 1.

2.

3.

4.

கைகளை முன்புறமாக நீட்டி. முழு அளவு முழங்கால்களை மடக்கு.

கைகளை பக்கவாட்டில் விரித்து கால்களை விரித்துக் குதித்து நில். முன் மாதிரியே நில்.

இயல்பாக நிமிர்ந்து நில் H