பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

- ஆளும் வகுப்பு (1) 1, கைகள் இரண்டையும் நெஞ்சுக்கு முன் புறமாக நீட்டி பிறகு மேலே உயர்த்தி குதிகால் உயர கட்டைவிரல்களில் நில். 2. கைகள் இரண்டையும் பக்கவாட்டிற்குக் கொண்டு வந்து, கீழாக இறக்கி, குதிகால் கள் தரையிலே பட நில். (2) 1. கைகளை தலைக்கு மேலே உயர்த்தி மடக்கு.

2. கைகளை பக்கவாட்டிற்குக் கொண்டுவந்து . தலையைப் பின்புறமாக அழுத்து (Press).

3. கைகளை தலைக்கு மேலே உயர்த்தி மடக்கி

தலையை நிமிர்த்து. *

4. இயல்பாக நிமிர்ந்து நில் (Position).

(3) 1. இடுப்பின் இருபுறமும் கைகளே வைத்துக்

கொண்டு நில். 2. 12 அங்குலம் கால்களுக்கிடையே இடை வெளி அமைவதுபோல,குதித்துதில்(jump). 3. 18 அங்குல : கால்களுக்கிடையே இடை வெளி அமைவது போல மீண்டும் குதித்து

நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில். (4) 1. இடுப்பின் இருபுறமும் கைகளவைத்துநில்.

2. இடது கையை முன்புறமாக நீட்டி,வலது காலால் (இடதுகையை உதைப்பது போல) துள்ளி உதை (Kick).