பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ 3

2. கைகளை தலைக்கு மேலே விரைவாக

உயர்த்தி குதிகாலை உயர்த்து.

3. முதல் எண்ணிக்கை போல நில். 4. இயல்பாக நிமிர்ந்து நில். (9) 1. (நிற்கும் நிலையிலிருந்து) கால்களைவிரித்துத்

துள்ளி, தலைக்கு மேலே கைகளை உயர்த்தி கைதட்டு. (Clap)

2. இயல்பாக நிமிர்ந்து நில். (10) 1. கைகள் இரண்டையும் பக்கவாட்டில்

உயர்த்து. இடுப்பை இடப்புறமாக வள. இடுப்பை நிமிர்த்தி நில். இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை பக்கவாட்டில் விரித்து மடக்கித் கோள்களின் மீது (கைகளை) வை.

(11)

இடுப்பை இடப்புறமாக வளத்து நில். இடுப்பை நிமிர்த்தி நில்.

இயல்பாக நிமிர்ந்து நில். கைகளை பக்கவாட்டில் விரித்துநீட்டி, பக்க வாட்டில் கால்களே அகற்றிக் குதித்துநில்,

(12)

, இடுப்பை இடப்புறமாகத்திருப்பு (Twist).

3. இடுப்பை முன்புறமாகத் திருப்பு. 4. இயல்பாக நிமிர்ந்து நில்.