பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

(13) பயிற்சி ஆரம்ப நிலை: கழுத்தை விறைப்பாக

நிமிர்த்தி நில். -

1.

2.

(14) 1.

2.

இடுப்பை வலப்புறமாக வளைத்து நில். இயல்பாக நிமிர்ந்து நில். கைகளை முன்புறமாக நீட்டு. கைகள் பக்கவாட்டில் உள்ளத் தரையினை தொடுமாறு கீழ்ப்புறமாகக் கொண்டு வந்து முழங்கால்களே முழுதும் மடக்கித் தொடு.

முதல் எண்ணிக்கை போல நில். இயல்பாக நிமிர்ந்து நில்

ஏழாம் வகுப்பு

கைகளை முன்புறம் நீட்டி, தலைக்கு மேலே உயர்த்தும் போதே, இடதுகாலைப் பின் புறமாக நீட்டி உயர்த்து. கைகளே முன்புறமாக இறக்கிக் கீழே கொண்டு வரும் போது, இடதுகாலைமுன் பிருந்த இடத்திற்குக் கொண்டுவந்து நில். கைகளை பக்கவாட்டில் உயர்த்தி கைகளை தலையின் மேல் வை. கைகளே பக்கவாட்டில் நீட்டி, முழங்கால்

களே முழுதும் மடக்கு. o முதல் எண்ணிக்கைபோல நில்.

இயல்பாக நிமிர்ந்து நில்.