பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(44)

(45)

(46)

72

2. கைகளை பக்கவாட்டில் நீட்டி, முழங் கால்களை முழு அளவு மடக்கிக் குந்து.

3. முதல் எண்ணிக்கைபோல நில்.

4.

1.

இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை தலைக்குமேல் மடக்கி வைத்து, வலது முழங்காலை, மடக்கி, இடதுகாலைப் பின்புறமாக உயர்த்து. இயல்பாக நிமிர்ந்து நில்

மாறிமாறி செய்க. (Alternate ).

கழுத்தை நிமிர்த்தி வைத்து, இடது காலை ஒரடி முன்புறமாக வை. (Place.) இடுப்பை முன்புறமாக வளைத்து இடது காலை முன்புறமாக ேம லு ம் சாய்த்து நில். (Lunge) முதல் எண்ணிக்கை போல நில்.

இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை தலைக்கு மேற்புறமாக மடிக்கி வைத்து, இடதுகாலை பக்கவாட்டில் ஒரடி எடுத்து வைத்து நில், கைகளைப் பக்கவாட்டில் நீட்டி, இடது காலை இடது பக்கமாக சாய்த்து நில்.

(Լսոցe).

முதல் எண்ணிக்கை போல நில். இயல்பாக நிமிர்ந்து நில்.