பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(47) 1.

(48)

(49) 1.

7 3

கைகளை பக்கவாட்டிலிருந்து தலைக்கு மேற்புறமாக உயர்த்தி, காலை (ஒரடி)

பக்கவாட்டில் எடுத்து வைத்து, இடதுபுற

மாக இடுப்பை வளைத்து நில். இடுப்பை நிமிர்த்தி, கைகளை மடக்கித் தோள்களின் மீது வைத்து நில். முதல் எண்ணிக்கை போல நில். இயல்பாக நிமிர்ந்து நில். பயிற்சி ஆரம்ப நிலை: முழங்கால்களுக் கிடையே தரைப் பகுதியில் கைகளை வைத்துக் குந்து. (Full Squat) கைகளை ஊன்று கோலாக வைத்துக் கொண்டு கால்களை பக்கவாட்டில் நீட்டி, இடுப்பைக் கீழ்ப் புறமாகக் (கொண்டு போவது போல்) வளை. இயல்பாக நிமிர்ந்து நில்.

ஒன்பதாம் வகுப்பு கைகளை முன்புறமாக உயர்த்தி, கால்களை குறுக்காக வைப்பது போல, அதாவது வலது அல்லது இடதுகால் (பின்னி இருந்து) முன்னே இருப்பது போல குதித்து flá). (Legs Crossed Position) கைகளை பக்கவாட்டில் விரித்து, கால்கள்

அகலமாக இருக்குமாறு குதித்து நில். (Jump)

முதல் எண்ணிக்கை போல நில். இயல்பாக நிமிர்ந்து நில்.