பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(50) 1.

2.

3.

4.

(51) 1.

(52) 1.

(53) 1.

74

கைகளை தலைக்கு மேற்புறமாக உயர்த்தி

மடக்கி நில்.

கைகளை பக்கவாட்டில் விரித்து வைத்து,

தலையை பின்புறமாகக் கொண்டு போ (சாய்).

கைகளை முன்புறமாக மடக்கி, தலையை

நேராக நிமிர்த்து. இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை முன்புறமாக தலைக்கு மேற்புறம்

உயர்த்தி, இடது காலை இடது பக்கமாக

©ᏈᎠ©Ꮧ . தலையையும் இடுப்பையும் பின்புறமாக வளைத்து நில். தலையையும் இடுப்பையும் நே ராக நிமிர்த்து. கைகளை பக்கவாட்டில் கீழ்ப்புறமாக தளர்த்தி, இடது காலை முன் இருந்த

இடத்திற்குக் கொண்டு வந்து நில்,

இடது முழங்காலை உயர்த்தி, கைகளை கோர்த்துக் கொள் (Clasp).

இடுப்பை முன்புறமாக வளைத்து முழங் காலைத் தலையால் தொடு.

இடுப்பை நிமிர்த்தி நில்.

இயல்பாக நிமிர்ந்து நில்.

முழு அளவு முழங்கால்களை மடக்கி, கால் களுக்கிடையேயுள்ள தரையினை கை களால் தொடும் வண்ணம் உட்கார்.