பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

உடலழகுப் பயிற்சிகளின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டால், மாணவ மாணவிகளுக்கு ஒரு உற்ற துணை கிடைத்துவிட்டது என்பதே உண்மையாகும்.

. நல்ல உடலும், அதற்குள்ளே நல்ல மணமும், நலமான வாழ்வும் தருகின்ற உற்ற துணையான உடலழகுப் பயிற்சி களைச் செய்து, வருங்காலம் எல்லாம் வசந்தகாலமாக விளங்கிட, மாணவ மாணவிகள் வாழவேண்டும். அதற்கு இந்நூல் துணைபுரியும் என்று நம்புகிறேன்.

இந்நூலே அழகுற அச்சிட துணை புரிந்த திரு.ஆர். சாக்ரடீஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த அன்பும் நன்றியும்.

இருபத்தி ஐந்து நூல்களுக்கு மேற்பட்ட எமது நூல்களை வாங்கி ஆதரித்தும், அன்புகாட்டி ஊக்குவித்தும் வந்த ஆசிரிய நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றி. இந்த நூலையும் ஏற்று ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஞானமலர் இல்லம் o I ■';)'; எஸ். நவராஜ் செல்லையா