பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

2. கைகளை பக்கவாட்டில் வேகமாக உயர்த்தி (முழு அளவு) முழங்கால்களே மடக்கி உட்கார்.

3. முதல் எண்ணிக்கை போல நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

(63) 1. கைகளை முன்புறமாக உயர்த்தி, இடது காலை பக்கவாட்டில் வைத்து நில்.

2. இடது கையை பக்கவாட்டில் வேகமாக நீட்டி, வலது கையை தலைக்கு மேலே வைத்து, இடது காலே பக்கவாட்டில் சாய்த்து நில்.

3. முதல் எண்ணிக்கை போல நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

(64) 1. கைகளை முன்புறமாக உயர்த்தி, இடது காலை முன்புறமாக வைத்து நில்.

2. கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, வலது காலை முன் வைத்து சாய்த்து நில். (Lunge)

3. முதல் எண்ணிக்கை போல நில். 4. இயல்பாக நிமிர்ந்து நில்.

(65) 1. கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தி, இடது காலை பக்கவாட்டில் வைத்து நில்.

2. கைகளே தலைக்கு மேலே உயர்த்தி, வலது

பக்கமாக சாய்த்து நில். (1.09%)

3. முதல் எண்ணிக்கை போல நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.