பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் も?!戸。 2ي. تم قلة تم تدين و م؟ : }

  • 瞬 ** r * -. _ضی= * அ_ _ i. ** * ,,: Զն : 巾。 エ : f" リ予。 fo * # or " நிமிது உடலில் 匙、 இயற்கையால் 岛 {墅及莎花j5分GT。 3. . Giリ}リ L_J ULj Sð GN!

■ - F م-ې ” of ”.~ - نباتي rn எதிர்பார்த்து இயக்குகிற போது,அழகாகச் சுவாசித்து வெளியிடுகிற காரியத்தையும் இணையாகச் சேர்த்து செய்கிற போதுதான் அது உடற்பயிற்சி ஆகிறது. அந்த ஒரு பயன் என்பது, உடலுக்கு ஏற்படும் உடலுக்குள் உண்டாகுகிற உயர்வான வளங்கள்தான். சக்திதான். நலங்கள்தான். உடலைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு உடலியக்கம் செய்கிற ஒவ்வொரு முறையும், ஆழ்ந்த மூச்சிழுத்துக் கொண்டு செய்து, பிறகு பரிபூரணமாக காற்றை வெளியே விடுவதை பக்குவமாகவும் பாங்காகவும் செய்வதுதான் உடற்பயிற்சி செய்கிற முறையாகும். மூச்சிழுத்துக் கொண்டு உடலை இயக்குவது ஏன் என்று ஒரு சந்தேகம் இப்போது எழுந்திருக்குமே! تی= யாயம் கான், நி த 'நன்றாக மூச்.ழுேத்துக் கொண்டு, நமது உடலில் எந்தப் பகுதியை இயக்குகின்றோமோ, அந்த இடத்திற்கு இரத்த ஒட்டம் அதிகமாகப் 1.காய்கிறது” என்பதுதான் ரகசியமாகும். இரத்தம் உறுப்புகளில் அதிகமாகப் பாய்வதற்கும், உடற்பயிற்சியால் பயன்கிடைக்கிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? நமது உடலின் அடிப்படை அமைப்பை, புரிந்து கொல்கிறபோதுதான், புத்திக்கும் புலன்களுக்கும் ாேகாங்கிதம் கி ைக்கிறது. _تفي -