பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா 29 2. குறிப்பிட்ட தசைகளுக்கு வடிவமும் அழகும் சேர்ப்பதுடன், அவற்றின் வலிமையை வளர்த்துப் QLCŞää, colòoug). (Increase Strength) 3. உடலழகுப் போட்டிக்காக கட்டான உடலைப் பெறுவது. கவர்ச்சியான தோற்றத்தை அமைத்து QuoQ58ALG)6ugJ. (Beautiful Appearance). இதற்கான விதிகள் சீராக வகுக்கப்பட்டவை ஒழுங்காககத் திட்டமிடப்பட்டவை; உடலுக்கு ஊறுநேராத வண்ணம் உருவாக்கப்பட்டவை என்று குற்றம்சாட்டிகளுக்குத் தெரியாது. எடைப் பயிற்சி களில் உள்ள வரை முறைகளைப் பாருங்கள். (அ) என்ன மாதிரியான பயிற்சி முறைகள் (Type) (ஆ) எத்தனைமுறை ஒரு பயிற்சியைச் செய்வது, (Number) செய்து தொடர்வது. s (இ) எவ்வளவு எடையை வைத்துச் செய்வது (Weight) (ஈ) எந்த நேரத்தில் எவ்வளவு நேரம் செய்வது Time) (உ) வயது, பால், உடல் எடை, அனுபவம் (Age-Sex) Weight and Expeerience) (ஊ) இப்படியெல்லாம் பார்க்க வேண்டும். கவனமாகச் செய்ய வேண்டும் என்பதால்தான் நல்ல பழக்கப்பட்ட பயிற்சியாளர் ஒருவரின் மேற்பார்வை யில்தான், பயிற்சிகளைக் கற்க வேண்டும். கற்றுத் தெளிந்து தொடர வேண்டும் என்கிற ஒரு கட்டாயமான colá'ulo p or(). (Experienced Coach)