பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் 5. காலநேரம், வயது, 5. எடையைத் உடலமைப்புக்கு ஏற்றவாறு தூக்குவதுதான் முனைப்பு. பயிற்சி முறைகள், அதற்கு எப்படிப்பட்ட பயிலுமவிதிகள் உண்டு. உழைப்பையும் இப்படித்தான் என்ற மேற்கொள்ளலாம். வரைமுறை உண்டு. இனி எடைப் பயிற்சியால் என்ன லாபம் என்பதைப் புரிந்து கொண்டு, எப்படி செய்வது என்ற இயக்கப் பகுதிக்குச் செல்வோம். 4. எடைப் பயிற்சியால் ஏற்படும் பயன்கள்: 1. விரைவில் உடலுக்கு அழகு வந்து விடுகிறது. அழகு என்பது, அங்கங்களில் தசைத் திரட்சியும் எலும்புகளில் திண்மையும் வலிமையும், இரத்த ஒட்டத்தில் வேகமும், சுவாசத்தில் சுறுசுறுப்பும், சிறப்பான செரிமான சக்தியும் கிடைப்பதாகும். 2. தசைகள் இறுகி, உறுதி பெறுவதால், அவற்றின் விசைச் சக்தியின் வேகம், வலிமை மேலும் அதிகரிக்கிறது. 3. ஒவ்வொரு தசையின் முடிவிலும் பொருத்தப் பட்டிருக்கும் நரம்புகளும் துடிப்புடன் பணியாற்றும் பெரு வல்லமை பெறுகின்றன. அதனால் பயிற்சியாளர் கறுகறுப்பு அடைந்து விடுகிறார். 4. எலும்புகளில் அடர்த்தியும், திண்மையும், மையும் அதிகரிப்பதால், எலும்புகளின் வலிமை தேகமானது நிமிர்ந்த தோரணையைப் பெறுகிறது. oture).