பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.1 2 இக்கு அழகு, கரும் .::ை ப் பயிற்சிகள் 10. இறுதியாக ஒன்று. உடலில் வளர்ச்சியும் மலர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட ஏற்பட, தன் உடலின் மேலே ஒருவிதப் பற்றும் பாசமும் ஏற்பட்டு, ஒழுங்காக உடலைப் பராமரிக்க வேண்டும் என்ற பண்பான நினைவும் பிறக்கிறது. சிறக்கிறது. நல்ல பழக்கங்களில் நடைபோட வேண்டும் என்ற நயமான எண்ணங்கள் வந்து, வளர்ந்து வளமாக வாழ்விக்க வகை செய்து கொண்டே வருவதால் வாழ்க்கையில் வாகை பெறவும் செய்து வாம்விக்கிறது.