பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 டாக்டர் நவராஜ் செல்லையா 3 - 1. கீழே வைத்திருக்கும் எடை ஏந்தியை நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, தூக்கி வந்து, நெஞ்சுக்கு நேராக வைக்கவும். 2. நெஞ்சுக்கு நேராக இருக்கும் எடை ஏந்தியை தலைக்கு மேலாக உயர்த்தி, பிறகு நெஞ்சுக்கு முன்புறமாகக் கொண்டு வந்து, அதன் பின்பு ஆரம்ப் நிலைக்கு வரவும். இதுபோல 10 தடவை. 3 சுற்றுக்கள். 1 நிமிடம் ஒய்வு. எடை போதவில்லை என்றால், முடிந்த அளவு ஏற்றிக் கொள்ளலாம். தடவைகளையும் அதிகமாக்கிக் கொள்ளலாம். நிறுத்தாமல் வேகமாகச் செய்வதும் நல்லது. ஆனால் நிதானம் தேவை. பயிற்சி 7