பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

אלה. உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் Uusli)&l 10 . Lukseumi”-19 d (5###ēst (Side straddle hop) நோக்கம்: கால் தசைகளை வலுப்படுத்தி நீண்ட நேரம் உழைக்கும் நெஞ் சுர சக்தியை வளர்த்துக் கொள்ள. ஆரம்ப நிலை: குதிகால்கள் சேர்ந்திருப்பது போல வைத்து நிமிர்ந்து நில் எடை ஏந்தியைத் தோள் கழுத்துப் பகுதியில் தூக்கி வைத்து, கைகள் இரண்டையும் இருபுறமும் வைத்தபடிநில் 1.துள்ளிக் குதித்து பக்கவாட்டில் கால்களை அகலமாக விரித்து நில். 2. பிறகு இரண்டு கால் களையும் சேர்த்துக் கொள். - குறிப்பு: குதிப்பதற்கு முன் நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு குதித்து கால்களை சேர்க்கிற போது மூச்சு விடவும். நிறுத்தாமல் தொடர்ந்துசெய்கிற போது ஒரே தம்மில் செய்யலாம். ஒவ்வொரு தடவைக்கும் நிறுத்தி மூச்சிழுத்து மூச்சை விட்டு விட்டும் செய்யலாம். ஆரம்பத்தில் 10 தடவை 3 சுற்றுகள் ஒரு நிமிடம் ஓய்வு. பழகிக் கொண்ட பிறகு, பலம் பெற்ற பிறகு விரும்பினால் வேண்டுமென்றால், இன்னும் 6T 600 L &S 60) 6TT அதிகப்படுத்திக் கொண்டு எண்ணிக்கையையும் ஏற்றிக் கொள்ளலாம்.