பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாஜ் செல்லையா زود ها استفاده ۱: :) Y - 10 தடவைகள் 3 சுற்றுகள் சுற்றுகளுக்கு இடையே ஒரு நிமிடம் ஓய்வு. தேவைப்படுகிற போது, முடிந்த அளவு எடைகளையும் எண்ணிக்கை அளவையும் உயர்த்திக் கொள்ளலாம். பயிற்சி 14 மேலுயர்த்தும் Liu@ò#1 (Puh ups) நோக்கம்: - இருதலைத் தசை, முத்தலைத் தசை மற்றும் நெஞ்சுப் பகுதியிலுள்ள தசைகளை வலுப் படுத்த த மிகவும் உதவுகிறது. مر 17 ميكت ஆரம்ப நிலை: கால் களை இயல் பான நிலையில் அகற்றி வைத்து எடை ஏந்தியை எப்பொழுதும் போல பிடித்துக் கொண் டு தொடை அருகில் வைத்து நிற்கவும. 1.நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு கீழிருந்து எடை ஏந்தியை மார்புக்கு நேராக உயர்த்தி நிறுத்தவும். அப்படி பிடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு கைகளும், விறைப்பாக இருக்க வேண்டும். f , - . ii. - - ' + r l i rr rr rr rr -, , , -, Y