பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 உடலுக்கு அழகு தகும் எடைப் பயிற்சிகள் 3. அதேபோல் மூச்சிழுத்துக் கொண்டு இடது கையால் துக்கி நிமிர்ந்து நின்ற பிறகு வைக்கவும். வலது கை முன் இடது கை செய்தது போல வைக்கவும். இதுபோல மாற்றி மீாற்றி 10 தடவை. 3 சுற்றுக்கள். ஒரு சுற்றுக்கடையே ஒரு நிமிடம் ஒய்வு. uustfhéfi 9 எடைக்குண்டு விச்சு (Swings) ஆரம்பநிலை: கால்களை அகற்றி நின்ற இரண்டு கைகளிலும் எடைக் குண்டை வைத்திருக்கவும். செய்முறை: நன்கு மூச்சிழுத்துக் கோண்டு ஒட்டப்பந்தயத்தில் ஒடுகிறபோது கைகள் மாறி மாறி முன்னும் கில்லுமாக இயங்குவது போல. முன்னும் பின்னுமாக இயக்க வேண்டும். (படம் பார்க்க) தொடர்ந்து 10 முறை செய்த பிறகு தித்தவும். சிறுத்திய பிறகு மூச்சு விடவும். இதுபோல் 3 சுற்றுக்கள் இடையிடையே ஒரு ாககளுக்கு சகதியும் வலிமையும் கொடுப்பதுடன. ஆம்போது அழகான இயக்கத்தை அளிக்க நாகவும் இந்தப் பயிற்சி அமைந்திருக்கிறது.