பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 1 1. இரண்டு கைகளிலும் எடைக் குண்டுகளைப் பிடித்தபடி முன்புறமாகக் குனிந்து கால்களை விறைப்பாக வைத்து நிற்கவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, குனிந்த நிலையிலிருந்து உடலை உயர்த்தாமல், பக்கவாட்டில் இரண்டு கைகளையும் மாறி மாறி வீச வேண்டும். 10 தடவை செய்த பிறகே மூச்சு விட வேண்டும். 3 சுற்றுக்கள் இடையிடையே ஒரு நிமிடம் ஒய்வு.