பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கு, அழகு தரும் எடைப் பயிற்சிகள் 11. இரும்புக் காலணிப் பயிற்சிகள் (iron Shoes) uu5ì;}}& 1 கால் உயர்த்தும் பயிற்சி (Leg Lift) செய்முறை: தேவையான அளவுக்கு எடையைச் சேர்த்துள்ள காலணிகளை அணிந்து கொண்ட பிறகு செய்யும் பயி ற்சி இது - 1. தரையிலோ அல்லது Y. .. 2 *ে R(:л г. ενά, εν της α : பெஞ்சின் மீதோ மல்லாந்து படுத்துக் கொள்ளவும். நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு இடது f காலை செங்குத்தாக மேலே உயாததவும். மறுகால் தரையைத் தொட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். மேலே எழும்பி . வரக்கூடாது. 2. இடது கால் தரையில் வந்து தொட்டதும் மூச்சு விடவும். முதுகுப் பகுதிகள் தரையிலேயே இருக்க