பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.4 உடலுக்கு அழகு கரும் எடைப் பயிற்சிகள் இரத்த ஒட்டத்தின் மூலம்தான் نهياسية செல்கள்ெ செழுமை அடைகின்றன. அதுவும் சுத்த இரத்த ஓட்டம் சுமுகமாக, வேகமாக உடல் முழுதுமாக ஓடுவது உடற்பயிற்சியின்போதுதான் கிடைக்கும். உடற்பயிற்சி செய்கிறபோது உறுப்புகள் எல்லாம் உற்சாகமாக, உயிரோட்டமாக பணியாற்றுகின்றன. உடற்பயிற்சிக்கு முன்னர், உங்களது உடல்நிலை நன்கு தெரியும். பயிற்சி செய்த சில வாரங்களில் உடலின் உள்ளே ஊறுகின்ற ஆற்றலின் தன்மையும் மேன்மையும் புரியும். இரத்தம் சிவப்பணுக்களை அதிகம் உண்டாக்கிக் கொண்டிருக் கிறது. சிவப்பணுக்கள்தான் இரத்தத்தின் இனிய சக்தியை அதிகப்படுத்துகின்றன. * இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள். அதாவது 4 மாதங்கள். நான்கு மாதங்கள் கழித்து எல்லா சிவப்பனுக்களும் அழிந்து போக, புதிய சிவப்பணுக்கன் பிறக்கின்றன. புதிய சிவப்பணுக்கள் பிறக்குமிடம் எலும்பு மூட்டுகளில் உள்ள எலும்புச் சோற்றில் பயிற்சிகள் தொடரத் தொடர கால்சியச் சக்தி அதிகமாக உடலில் சேர சேர, எலும்புகள் எல்லாமே வலிமையடைகின்றன. உறுதிபடுகின்றன.