பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 உடலுக்கு.அழகு தகும் எடைப் பயிற்சிகள் உடற்பயிற்சிகள் எல்லாம் உலகத்திற்சே உதவுகின்றன. உங்களுக்கு என்றம் உதவும், இனிய வாழ்வைத் தரும் என்ற உண்மையை எல்லோருக்கும் நீங்கள் நிரூபித்துக் காட்டுங்கள். அப்படி நீங்கள் வாழ்ந்தால், என் உழைப்பால் எழுந்த இந்த நூல், பிறந்த பயனை அடையும். நானும் உழைத்த பெருமையைப் புெறுவேன். வாழ்க உங்கள் இலட்சியம். வளர்க வளர்கவே! டாக்டர் எஸ்.தவராஜ் செல்ல்ையா