பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவேரித் தண்ணி பட்டால்....! காவேரித் தண்ணீர் பட்டால் கன்னியர் மேனிதங்கம் - ஆகும் கார்மேவிய சீரோங்கிடும் காட்சிதரும் பூரீரங்கம் தழுவிய (கா நாடுநலம் பெறக் காடு விளைந்திட பாடுபடும் மக்கள் வாழ்ந்திடவே ஞானவி நாயக நாதனைப் பாடி நங்கையரே கும்மி கொட்டுங்கடி ஏட்டுப் படிப்புப் படித்தாலும் - புகழ்ப் பட்டம் பதவிகள் பெற்றாலும் - பெண்கள் வீட்டுப் படிப்புப் படிக்கவேணுமென்று விளங்கிடக் கும்மி கொட்டுங்கடி ஞான சங்கீதம் படித்தாலும் - பெண்கள் நாட்டியம் ஆடத் தெரிந்தாலும் பானை பிடித்துப் பழகவேணுமென்றே பாடிக் கும்மியும் கொட்டுங்கடி பெண்களைக் குறைசொல்லல் பெருந் தீது: பல்லவி மறுமுறை நீ அந்த வார்த்தையைச் சொல்லாதே - மகா பாபமே! அநுபல்லவி பிறவியிலே குலபேதமும் ஏது? பெண்களைக் குறை சொல்வது பெருந் தீது அறநெறி யதற்கிது அணுவுந் தகாது: அரி ஹரி யென் திருச்செவி கேளாது - கிருஷ்ணபக்தி 109