பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடோடி மக்கள் நாங்கள் நாடோடிக் கூட்டம் நாங்க தில்லே லே லேலோ - நாட்டில் நல்லது கெட்டது தெரிஞ்சவங்க தில்லே லே லேலோ பாடான பாடுபட்டுத் தில்லே லோ லே லோ-பாழும் பணத்தைச் சேத்து வைக்காதவங்க தில்லே லே லோ ஆடிப்பாடிப் பொழைப்பவங்க தில்லே லே லேலோ ஆஹா... ஆஹை... ஆஹா. ஆஹை.... ஆடிப்பாடிப் பொழைப்பவங்க தில்லேலே லேலோ - நாங்க ஆளை ஏச்சுப் பொழைக்க மாட்டோம் ஏலே லே லோ மாமி! GT... uDfTLDT! ஏ... மாமி! GJ.., LDĪTLDff! ஏ. மாமி! ஏ... மச்சான்! கூடிக் குடியைக் கெடுக்க மாட்டோம் தில் லேலே லே லோ - கட்சிக் கொள்கை எதிலும் சேர மாட்டோம் தில் லேலே லே லோ. வீடு வாசக் கட்டிக் கிட்டு வேண்டிய தெல்லாம் தேடிக்கிட்டு வேளா வேளையும் உண்டுக் கிட்டு வெசனமத்து வாழாமெ ஆடு மாடு போலே நாட்டிலே அலைவ தென்னடி தங்கமே தங்கம்? - நீங்க நாட்டிலே. அலைவ தென்னடி தங்கமே தங்கம்! கஷ்டப்பட்டு வீட்டைக் கட்டிக் கண்டவனைக் குடிவச்சுப் புட்டா காலி பண்ணித் தரணு மின்னு 217.