பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளியை மதிக்கணும் உழுது வெதச்ச உழைப்பாளி உணவில் லேங்குறா - கையில் பணமில் லேங்குறா - பணம் கொழுத்த மனுசங் கிடைத்த அரிசி குணமில் லேங்குறா - சோறு மணமில் லேங்குறா! புளியங் கொட்டையைத் தின்னதாலே புளியங் கொட்டையைத் தின்னதாலே கொள்ளை நடந்தாச்சா? தில்லாலங்கடி... தில்லாலே காட்டிலிருக்கும் கரி காலன் நாட்டுத் தலைவனாகணும்! நாட்டுத் தலைவனாகனும்! அந்த ஆட்டுக்கறிச் சேட்டையோடு அஞ்சாம் படையை ஒழிக்கணும்! பாட்டாளியை வளர்க்கணும்; நல்ல படிப்பாளியை மதிக்கணும்! பண்டம் மாற்றிப் புசிக்க ஜனங்கள் பகைமை நீங்கி வாழனும்! தில்லாலங்கடி.... நல்லால்லே... - மர்மயோகி 238