பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் : பெண் : ஆண் : பெண் ஆண் : பெண் : பகலில் வந்த நிலா பட்டப் பகல் நிலவோ - கண்ணம்மா! பங்கயச் செம்மலரோ - உன் பால் வடியும் முகத்தைப் - பார்க்கையில் பாட்டுப் பிறக்குதம்மா...! பாட்டுக்குள்ளே உயிராய்க் - கண்ணையா! பண்படும் மெய்ப்பொருள்நீ - அன்புக் கூட்டுச் சுவை கொடுத்தே - உள்ளத்தைக் கொள்ளை யடித்துவிட்டாய்... முல்லைமொட்டின் வகுப்போ - கண்ணம்மா முத்துமணித் தொகுப்போ - உன் பல்வரிப் புன் சிரிப்பால் - என்னையோர் பாவலன் ஆக்கிவிட்டாய்...! பாவலன் ஆனாலும் - கண்ண்ையா! நாவலன் ஆனாலும் - மெய்க் காவலன் நீயெனவே - என்னையுன் கருத்தில் கலந்துவிட்டாய்... இன்பக் கனிச்சாறோ? - கண்ணம்மா! இனித்திடும் தேனாறோ! - உன் அன்பு மொழியாலே - என்னையுன் அடியவ னாக்கிவிட்டாய்...! அடியவனா னாலும் - கண்ணையா! (பா) (கூ) (கா) (அன்பு) உன் உடையவள் நானாவேன்! - (உன்னுடையவள்) நம் - உடலிரண்டானாலும் - கலந்த உறவினில் ஒன்றல்லவோ - 40 (நம்முடல்)