பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் இருவரும் சரச ராணி சரச ராணி கல்யாணி - சுக சங்கீத ஞான ராணி மதிவதனி, புதின ராஜா குலதிலகா தவப் பூலோகம் போற்றும் அழகா - குணரசிகா (புனித) கனியில் மேவு(ம்) ரச இனிமைபோல - இந்த வனிதை வாழ்வில் நீர் அல்லவா! (கனி) நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும் உந்தன் மகிமையால் வருவ தல்லவா! எனைப் புகழ்ந்து பேசுவது தகுமா? மனம் மகிழ்ந்து கூறும் மொழி நிஜமாய்! நிலை மறந்தேன் கண்ணா! உளம் தெரிந்தேன் கண்ணே! இல்லறமாம் நல்லறம் நாடும் முறையாலே ணையான இருவரால் வளரும் நேசம் - அதில் 漫@ ரு ஏற்படும் சந்தோஷம் விசேஷம்! - தேசிங்குராசன் அருகில் ஒரு தங்கத்தேர்! அழகைத் தாங்கும் தங்கத்தேர் அருகில் வந்து நிற்குதுபார் மழையைத் தாங்கும் முகிலைப்போலே குழலைத் தாங்கி நிற்குதுபார்! 53