பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் ஆண் : பெண் : ஆண் பெண் : ஆணுக்கொரு பெண் பெண்ணுக்கொரு ஆண் ஆணுக்கொரு பெண்பிள்ளே பெண்ணுக்கொரு ஆண்பிள்ளே வேணும் வாழ்வில்! இல்லாவிட்டாச் சுகமில்லே! வாழ்வில் வேணும் - இல்லாவிட்டாச் சுகமில்லே. காணும் என்னைப் பார்த்துக் காப்பி யடிச்சுக்கோ! (காணும்) என்ன எப்படிச் செய்யனும்...? கட்டழகனாக ஒரு ஆளெப் புடிச்சுக்கோ கல்யாணத்தை முடிச்சுக்கோ காதல் கலையைப்படிச்சுக்கோ வேணும் - இல்லாவிட்டாச் சுகமில்லே வாழ்வில் வேணும் - இல்லாவிட்டாச் சுகமில்லை. ஆம்பிள்ளே வாசம் ஐயோ ஆகாது மோசம். அல்லி ராணி போலே நீ சொல்லாதே; தள்ளாதே! ஆம்பிள்ளெ வாசம் அதுபோலுண்டோ? சந்தோஷம்? பாம்பைக்க்ண்டு பயந்தொடுங்கும் தவளையைப் போலே - சில பாவையரை ஆடவர் முன் கண்டேன் கண்ணாலே படிப்பிருந்தாப் பணமில்லே! பணமிருந்தாக் குணமில்லே குடித்தன முறை பழக்கமில்லே வழக்கமில்லே ஆகையாலே (ஆம்பிள்ளெ) - மருமகள் 59