பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்கென்ன பஞ்சம்? எனக்கென்ன பஞ்சம்? - இன்பத்திற்கு எனக்கென்ன பஞ்சம்? எனக்கென்ன பஞ்சம் இன்பத்திற்கு எனக்கென்ன பஞ்சம்? ஆண் : பெண் : ஆண் : பெண் : ஆண் : பெண் ஆண் : பெண் : ஆண் : வெண்ணிலாவும் குடை விரிக்குது வேனில் காற்று சிறகடிக்குது வண்ணமலர்கள் பாய் விரிக்குது வயது வந்தது பக்கமிருக்குது. (எனக்) பூங்கொடி செடி மறைப்பிருக்குது புதிய மணலு விரிப்பிருக்குது பாங்கினியற்கை வனப்பிருக்குது பருவக்காளை பக்கமிருக்குது. (எனக்) அமுதத் தமிழின் மொழியிருக்குது அதுக்குத் தகுந்த கிளியிருக்குது சமயங்கூட அமைந்திருக்குது தன்னால் அதிஷ்டம் முன்னால் நிக்குது (எனக்.) ஆசைத் தெய்வம் பேச நின்றது அன்பில்இன்பம் தேட வந்தது பூசித்த பயன் உருவமாச்சுது பொண்ணுக்கேத்த புருஷன் வாச்சது. (எனக்) நாணம் நகையில் ஒண்ணு! நான் நெனச்சது உனக்குந் தெரியும்! நீ நெனச்சது எனக்குந் தெரியும்! நாணம் நம்ம நாடகத்தே தடுக்கிறதுந் தெரியும்! நாணம் நகையில் ஒண்னு அதைப் பூணுகின்றவள் பொண்ணு - அது ஆணும் பெண்ணும் அணுகும் போது அடங்கிடும் கம் முண்ணு. (நான்) மரிக் கொழுந்துப் பந்தலிட்டு மல்லிகைச் சரம் தொங்கலிட்டு புல்லுப் பாய் விரிச்சு அடுத்ததென்ன நீ சொல்லு (நான்) அருகம் 68