பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனங்கொண்ட மாப்பிள்ளை மனதினில் நான்கொண்ட மாப்பிள்ளை வாய்த்தார் வாழ்க்கையில் வேறோர் பாக்கியம் உண்டோ..? (மனதினில்) கனவினில் நான் கண்டு களிப்புறும் விசுவாசன் காசினியோர் துன்பம் காணாத குணநேசன் மணமகன் விஜயனே மாப்பிள்ளை யென்றால் வாழ்க்கையில் வேறார் பாக்கியம் உண்டோ... மதிகுலாவு மெழில் சுந்தரி - யென் மல்லிகா விபரம் நீதெரி இது தினம் சபையில் தந்தையார்சரி என்றார் உறுதியாய் அதனாலெனதொரு (மனதினில்) அவரும் நானும் தனித்திருந்தால் நீயும் அங்குமிங்கும் ஓடிக்குதிப்பதுங் கூடாது. தவறேதும் புரியாமல் சந்தோஷம் குறையாமல் சமயங் கண்டே நடக்கவேணும் முறையோடு. லாமே. பநிபமநிதிப, மகமநிதா, மநிபமகம, காரிலநி ஸ்ரி காமா. த நிரி நி பமகம காரி, கமதி பாம களிலரி நீலமே பாநிமப மாபதிரி நில சிலாநிய கமதிதா மாப கரி யெனவரும் சாளிபாடி அவரோடு நடனமாடி மகிழ்வது பெற (மனதினில்) - காவேரி 76