பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 1945-பிப்ரவரி 1-ந் தேதி வரையில் 10,55,000 பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டதின் காரண மாக பற்பல வகையான வீரப்பிரதாப பட்டங்களைப் பெற்றனர். அங்கே புறநா னூறு ! இங்கே புற்றடி மாரியம்மன் கோயில் சிந்து ! கூட்டுப்பண்ணை போன்ற அமைப்புகளில் தலைவர், பொருளாளர், செயலாளர், பதவிகளில் 1940-ஆம் ஆண்டு முடிய 54,200 பெண்கள் உள்ளனர். அறிவு, நாட்டில்/ இந் இரஷ்யாவில் ! அடுப்பங்கரை இ நிஜுலினா உட்பட 49-பெண்கள் எதிரிகளின் முதுகெலும்பை முறித்து நாட்டுத் தொண்டாற்றினார் கள் என்பதற்காக "சோவியத் யூனியன் வீரர்" (Hero of the Soviet union) என்ற விருதுபெற்றுள்ளனர்.- 66 ஆகா அசல் சீதேவி மாதிரி குணம் " அருந்ததி மாதிரி அடக்கம்" "அகல்யாமாதிரி அழகு" "திரௌ பதி மாதிரி கற்பு" இந்தப் பட்டங்கள் இருண்ட திராவிடத்தில்! புறநானூறு இங்கு புதைந்துவிட்டது. அங்கே...... இரஷ்யாவில் ஒளி விடுகிறது. இங்கே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/32&oldid=1701835" இலிருந்து மீள்விக்கப்பட்டது