பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3, 57, 90. "என்ன துணிவப்பா இது" 66 66 டவன்' 66 எப்படியப்பா எழுதினான் இந்த மனுஷன் ' 99 வாயில் வந்தபடி பேசுகிறானே வகை கெட் ஆட்டு மந்தைப்போல் ஒரு கூட்டம் நம்மைப் பின்பற்ற இருக்கும்போது இவனுக்கு மட்டு மென்ன அறிவு கொழுந்து விடுகிறதாம் 66 66 " ஆளை உயிரோடு விடுவதே ஆபத்து' 99 'இவன் இருக்கும் வரையில் நாம் தலை தூக்க முடியாது போலிருக்கே" பாம்பு” விஷத்தை யல்லவா வாரி யிறைக்கிறான் விரியன் இப்படி சொல்லம்புகள் மாறி மாறி வீசப்பட்டன அந்த வீரர் மேல். வீரர் கலங்கவில்லை. விலாவொடிந்து போனாலும், வெட்டுண்டு சாய்ந்தாலும் கவலைப்படாத வைர நெஞ்சத்தினர் அவர். மனதிற் பட்டதை மறைத் துப் பேசும் கோழைத் தனமோ, கால் கழுவி வாழ நினைக்கும் கபோதித் தன்மையோ, சுய நலத்திற்காக 9 9 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/33&oldid=1701836" இலிருந்து மீள்விக்கப்பட்டது