பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

RATIONAL LIBRARY வரியார் 4680 சே.எண்........ அம்பத் RECEIVED 23. FEB. 1954 No. T..35.8....... KARNATAK DRAVIDIAN FEDERATION உணர்ச்சி மாலை சிங்கத்தின் முழக்கம், சிறுத்தையின் பாய்ச்சல், வேங்கையின் கம்பீரம், புயலின் வேகம், இடியின் கர்ச்சனை, மின்னலின் வீச்சு, அருவியின் ஓட்டம், தென்றலின் தெம்மாங்கு நிலவின் குளிர்ச்சி, இத்தனையும் சேர்ந்ததுதான் சென்னை பாரதிதாசன் கவிதை. 'இனிமைத் தமிழ் மொழி எமது, எமக்கின் பந்தரும்படி வாய்த்த நல் அமுது " வசந்த நடையிலே தமிழ் கொஞ்சுகிறது இங்கே! இதோ சூறாவளியாகச் சுழலும் சொற்கள்: "வளம்பெரிய தமிழ் நாட்டில் தமிழரல்லார் வால் நீட்டினால் உதைதான் கிடைத்திடுங்காண் PO

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/6&oldid=1701798" இலிருந்து மீள்விக்கப்பட்டது