பக்கம்:உணர்வின் எல்லை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுரைகளும் அவை வெளிவந்த இதழ்களும் மலர்களும்

1. பாரதியும் பாரதியும் —St. Joseph’s College Magazine September—1942
2. பாடுக பாட்டே-தமிழ் முரசு-ஏப்பிரல்-48
3. ஆருயிர் மருந்து-Pachaiyappa’s College Magazine March-1950
4. உணர்வின் எல்லை-தமிழ் முரசு-ஆகஸ்டு-’50
5. வல்லவள்-'தமிழன் குரல்-செப்டம்பர்-'54
6. பொருத்தமான உவமை-தமிழன் குரல்-அக்டோபர்-54
7. என்ன வீரம்! ” டிசம்பர்-54
8. புலமையும் கருணையும் ” பிப்ரவரி-55
9. வள்ளுவர் ஒரு புரட்சியாளர்-சுதேசமித்திரன் வாரப் பதிப்பு -ஜூன்-55
10. தமிழ் நாடகக் கலை-சுதேசமித்திான்-தீபாவளி மலர்-நவம்பர்-56
11. வாழ்த்தும் கலை-மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை மணிவிழா மலர்-டிசம்பர்-56
12. மருத நிலத் தலைவன்-தமிழ் முரசு (மலேயா)-ஜனவரி-57
13. அன்றாட வாழ்வில் இலக்கியம்-கலைக்கதிர்-பொங்கல்மலர்-ஜனவரி-58
14. இலக்கியத்தில் குழந்தை-சுதேசமித்திரன் தீபாவளி மலர்-நவம்பர்-58
15. எழுவரை வென்ற இணையிலா வீரம்-(பம்பாய் (கோரேகான் தமிழ்ச்சங்க ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மலர்)-டிசம்பர்-'58
16. உழவர் இலக்கியம்-தாமரை பொங்கல் மலர்-ஜனவரி-59
17. மோகனப் பள்ளு-சுதேசமித்திரன் ஞாயிறு மலர்-ஜனவரி-59
18. பூமிக்குப் பாரம் சோற்றுக்குக் கேடு-சுதேசமித்திரன் ஞாயிறு மலர்-மே-’59
19. வையையின் வளம்-மதுரை சித்திரைப் பொருட்காட்சி மலர்

- மே-'59

20. இளங்கோ கூறிய ‘என் கதை’-அமுதசுரபி தீபாவளி மலர்-அக்டோபர் 59
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்வின்_எல்லை.pdf/8&oldid=1375023" இலிருந்து மீள்விக்கப்பட்டது