பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
X

 மனம் எப்படிப் பழக்கப்பட்டிருக்கிறதோ அப்படித்தான் நினைப்பு. நினைப்பின் படித்தான் அதன் எழுத்து.

இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தைத் தொகுத்துக் கொடுத்த உதவி சப்தரிஷியை (லா. ரா)ச் சாரும்.

இந்தத் தொகுதியைக் கொண்டு வந்ததற்கும், கொண்டு வந்திருக்கும் முறைக்கும் 'வானதி'க்கு என் நன்றி.

லா. ச. ராமாமிருதம்

Plot 242

No 1, கிருஷ்ணன் தெரு

ஞானமூர்த்தி நகர்

அம்பத்தூர்

சென்னை 600058