பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சனை 魔纷器、 மனிதாபிமானம், ஆன்மீகம் இவ்விரு வார்த்தைகளும் அரசியல் அகராதியில் சேர்ந்து, படாத பாடுபடும் நிலையில், கேசவனின் அபிமானத்தை என்னென்று அழைக்க: மிருகாபி மானம் எனலாமா? பூக்கான், தன் ஊருக்கே சேர்த்து, நினைப்பின் மூலம் அமரத்வத்தை நாடுகிறான். பர்ஸ் கூட அவளுடைய ப்ரஸாதம்தான். மறுத்திருந் தால்? கோயிலில் "டிக்கட் கேட்டாலும், ஆமாம், இத்தனையும் யாருக்கு அர்ச்சனை? சென்னையில், அறை ஜன்னலுக்கு வெளியே, செடியில், எட்டா உயரத்தில் சிரக்கம்பம் செய்துகொண்டு செம் பருத்திப் பூக்கள் சிரிக்கின்றன. அவைதான் அறியும். --குங்குமம்