பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந. பிச்சமூர்த்தி 贾盟? சில சமயங்களில், இதுபோல் நேர்ந்துவிடுகிறது. அாரணமேயில்லாத அபிமானம். பின்னால் அந்தக் காரணங் கள் நேரலாம். நேராமலுமிருக்கலாம். ஆனால் காரணம் இரண்டாம் பகrம். சில சமயங்களில் இதுபோல் நேர்ந்து விடுகிறது. இது சாக்கில் உரக்கச் சிந்திக்கிறேன். பக்தி ருசி, பக்தி உண்ணுபவன்தான் அறிவான். பக்தி என்பதே என்ன? முதல் சந்திப்பின் தணியாத புதுமை, பழகப் பழக ஊறிப் பெருகும் ப்ரேமை. ឯក៏យា ៩. கூடவே இனம் புரியாத ஒரு பகம், தொடர்ந்து, பிறவியின் தனிமையின் ஏக்கம். இவைகளின் கலவையின் அமிர்தம்தான் பக்தி. பிச்சமூர்த்தியிடம் ஒரு நாயகத் தன்மையிருந்தது. அந்தக் கூட்டத்தில்-கட்டம் என்ன கட்டம், அதிகப்படி பானால் எட்டு, பத்து, குறைந்தால் அஞ்சு, ஆறு ஆனால் அங்கு புரண்ட விஷயங்களுக்கு, அதுதான் உண்மையான இலக்கியப் பட்டறை அந்தக் கூட்டத்தில் அவர் என்ன சிேனாலும், அவரிடம் யாவரும் கண்ணும் செவியும் கவனமும் ஒருமித்து இருந்தனர். அவர்தான் வயதிலும், அனுபவத்திலும், ஞானத்திலும் பெரியவர் என்பதில் அங்கு யாவருக்கும் சந்தேகமேயில்லை. தன் குரல் முன்னால் கேட்கவேண்டும் எனும் ஆசைகொண்டவர் அங்கு யாருமில்லை. பிச்சமூர்த்தியின் பேச்சில் வர்ணங்கள், கர்ணங்கள், ஆார் (Bar) விளையாட்டுக்கள் காணமுடியாது. எப்பவும் ஒரு