பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந. சிதம்பர சுப்பிரமணியம் :శ్రీ த அவர் தாயார்: ஏண்டா பையா, நீ கதை எழு 3 * தறிகாமே! நான்: 'யார் சொன்னது?’ (அசட்டுக் கேள்வி. ஆனால் அடக்க முடியாத கேள்வி. பெருமிதம் அப்படி!) 。 "என் பிள்ளைதான் சொன்னான். நன்னாவே எழு. தறியாமே! : ஒ. இவர்தான் சிதம்பர சுப்பிரமணியமா? இத்தனை அருகாமையில், முழு ஆளாய்த்தானிருந்தார். அவர் குரலை இன்றுதான் கேட்கிறேன். ஸ்ன்னமான ரல். பேச்சிலேயே சுபாவமான சங்கோஜம் தெரிந்தது. அதிகமாகப் பேசுபவர் இல்லை. பிறர் பேச்சைக் கவனிப்பவர் தான் போலும்: ஆப்படியும் 'உம்'மென்று இல்லை.

இன்முகம்தான். வாய்விட்டுச் சிரிக்கையில் உடம்பு இலுங்கிற்று: இவர் கதைகளை ஏற்கெனவே படித்திருக்கிறேன். அப்போது நான் அவசரமாக மேயும் மாடு என் வசிக்கு எல்லாமே புதுமை இப்போது பின்னோக்கில் ந.சி.யின் எழுத்தை எடை போடுகையில் நான் காண்பது ஒரு கலைஞன் அவருடைய கதைக்கருக்கள் மென்மையானவை. சால்மேல் ஏட்டின் நலுங்கல்போல். உடனே ஞாபகத்துக்கு வரும் ஒரு கதையின் சுருக்கம் இங்கே சொல்கிறேன். சங்கீதத்தில் ஆர்வமிக்க ஒரு பெண் அவளைப்போலவே கலையார்வம் கொண். அவன் கணவனுடைய ஆதரவினால், முறையாக இசைப்பயின்று ஒருநாள் அவளுடைய முதல் , சபையோருடன் ஒருவனாக அவள் மேடையும் கணவனும் உட்கார்த் நியாயமான ஆவலுடன் எ திர்பார்க்கும் ரணிகத்தன்மைக்குப் ருக்கிறான். சபையோரிடம் அவன், گسس و سنا