பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் 1 4 3 § 3. 鳄 காவிலுக்குள்ளே ஆத்தாள் இருக்கா’’ ஒ டிக் கொண்டே ஒரு கையால் தாடைகளில் மாறி மாறிப் போட்டுக்கொள்கிறான். நானும் அவன் செய்ததைப் பார்த்து அவன் போலவே. 'இவங்க ரெண்டுபேரும் ஆத்தாளுக்குக் காத்தான்கள்' சிலைகளை அண்ணாந்தபடி எதிரே நிக்கறோம் வானம் ஒரே பூரித்த நீலம், வெய்யில் பிளக்கிறது. காற்றுக்கூட அசையல்லே. கப்சிப்கமா பயமாயிருக்கு, தோளோடு தோள் இடிக்கறான், திரும்பறேன். "ராமு- கிசு கிசு கண்கள் கூத்தாடுகின்றன.

  • எம்மாம் பெரிசு பாத்தியா? கையை வேறு அகல விரிச்சுக் காட்டறான். "ஒண்ணொண்ணும் ஒரு குடம் கொள்ளும். இம்மா பால் நம்ம உண்ணால், என்னாத்துக்

குடா ஆவறது?’’ அவனிடமிருந்து புறப்பட்ட சிரிப்புச் சரம் வெட்டவெளி பில் தனித் தனியாய்த் தெறிக்கிறது. என்னையும் தொத் திண்ட சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கிறேன். 'வாவா கெட்ட வார்த்தையா பேசறே? ஆத்துலே சொல்றேன். அப்புறம் உன்னோட சேரவே விடமாட்டா.”

  • ’ என்னடா கெட்ட வார்த்தை கண்டுட்டே?” பாசாங்கில் கையை ஓங்கிக்கொண்டு நெருங்கறான். அவங்க அவங்க ஆத்தா கிட்ட அவங்க அவங்க உண்ணலியோ? நீ உன் அம்மாகிட்டே உண்ணாமதான் இம்மா ஆளாயிட்டியா? என் அம்மா கிட்ட நான் எட்டு வயசு வரைக்கும் உண்டேன், தெரியுமா?’’

"ஊங்-?' ஆச்சரியமாயிருந்தது.