பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்காக 麗6。 "எழு, எழு, உன் சிறகுகளை விரி பற, பற மேனோக்கி பறந்து கொண்டேயிரு’ spirit வேறு ஆத்மா வேறு. The Spirit is the individual, The Spirit is innocent, naked and restiess in the purity of its innocence அது பின்னோக்கே அறியாது. "மேலே மேலே! முன்னேறு, முன்னேறிக்கொண்டேயிரு. எது எப்படியிருந் தாலும் சரி, நீயே எப்படியிருந்தாலும் சரி--முன்னேறு.” மனிதனில் மற்ற அம்சங்கள் எல்லாம் சமுதாயம் எனும் மந்தையைச் சேர்ந்தவை, மந்தை நிலைக்க அதன் சூது, வாது, கபடு, பயங்கள், பத்ரங்கள், கறைகளுடன், The Spirit is the Dreamer. "உன் கனவை நோக்கி முன்னேறு!’ பாபு, உன் கனவை நான் காணமுடியாது அவரவர் கனவு அவரவருடையது. The Spirit is the Passion நீ எனக்கே" என்றது சரியே. உன்னை அறியாமலே, அது உன் கனவுக்காக” கனவு’ ஆம் வானம் உனக்கு விடு தூது. மொழி, சொல், தருணம், Passion, கனவு, தரிசனம், -இன்னும் அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி -அத்தனையும் தருணிக்கு அர்ச்சனை எத்தனை உன்னைத் தந்தாலும் அவள் வாங்கிக்கொன் வாள். அப்பவும் நீ மிஞ்சுகிறாய்-அவளுக்கு ஆச்சர்யமா யில்லை?