பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆密舖 லா. ச. ராமாமிருதம் தருண நிலையில் இன்று, நேற்று, நாளை, எல்லாம் ஒன்றாகிப் பிழம்பாகி... The River of Life Flows on சிடிவேகத்தில் ஒரு வெள்ளையும் கறுப்பும் கலந்த பந்து என்மேல் மோதுகிறது. சனியன்! இதுக்கே தினம் ஆழாக்குப் பால் வேண்டி யிருக்கு, என்னைக் கேட்காமலே இதுக்கு ஊத்திட்டு எல்லாரும் மோர் தண்ணியாயிருக்குன்னு கத்தினால் நான் எங்கே போவேன்! விஷமம் தாங்கல்லே! காலை நக்கி நக்கி வேண்டியே இல்லை. எல்லாம் உங்கப்பா கொடுக்கற செல்லம்! ஒரு நாள் அவர் சாப்பிடறப்போ இலையில் வாய் வெக்கறப்போன்னா தெரியப்போறது. இது இல்லேன்னு யார் அழுதா? எங்கானும் கொண்டுபோய் விட்டுடுங்கடா! தெவசம் வேறே வரப்போறது!’ அது இன்னும் எ ன் ைன நக்கி ஒய்ந்தபாடில்லை. அதெப்படி அதன் வால், தூக்கத்தில்கூட ஓயாமல் ஆடிக் கொண்டிருக்கிறது: இதை நான் வேண்டி அழைக்கவில்லை. இருபது நாட்களுக்கு முன் விடிகாலையில் இதே மேடைக்கு அடியில் குளிரில் வெடவெடத்துக்கொண்டு வ்ராட்: வ்ராட்” என்று கத்தல் தாங்கமுடியல்லே. தவப்பிஞ்சு. அதன் தாயே விட்டு விட்டுப் போயிருக்கிறது. உன்னோடு பெத்த நாலோடு நீ அதிகப்படி என்னால் சமாளிக்க முடியல்லே சாவாயோ, பிழைப்பாயோ உன்பாடு. 3/53ro Jungle Law பூரீகாந்த் பாலைக் கொட்டாங்கச்சியில் ஊற்றி அதன் எதிரில் வைத்ததுமே அது குடித்த அவசரமே எங்கள் அனைவருக்கும் ஒரு காசு.சி. அப்படி ஆரம்பித்ததுதான் இந்த