பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 லா ச. ராமாதுருதம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வீட்டுக்கு ஆந்திரா மூட்டையை முதுகில் சுமந்து வந்து இறக்கித் தையலைப் பிரித்து அவிழ்த்துக் கொட்டி அரிசிப் பீப்பாயுள் அளந்து கோட்டிவிட்டுச் செல்வான். கடையில் வாங்கினால் அளவு எடையில் எழுபத்தி ஐந்து கிலோ. இவனிடம் படியில் நாற்பத்தி ஐந்து இரண்டு அ ள வு க் கு மி ைட ேய எத்தனையோ திரிசமம். அளப்பதில் திரிசமம், ஆனால் பீப்பாய் நிறையக் காண என்ன மகிழ்ச்சி! ஏதோ ஒரு தைரியம். துடைப்பம் போடாமல், ஒரு மணிகூட விடாது திரட்டனும், எவ்வளவு துரம் சிதறல்: கஞ்சியோடு போவாளோ, கழுநீரோடு போவாளோ میدهیمیر مجa எனும் பாவனைக்கு பயம். வள்ளு:ர் வாசுகி கதிை-குண்டுசியும், கோட்டாங்குச்சி யில் தண்ணீரும்-அதுவும் பாவனைதான் : செய்கைக்குச் செய்கை பாவனையே ஒரு தரிசனம், வாங்கிச் சாப்பிடும் அரிசியையே நான் கொண்டாடத் தயாராயிருக்கையில், சந்தினைத்தின் பெருமிதம் எத்துணை மகத்தானது! தன் வயலின் விதை நெல்லை வாரியிறைத்த வேளையிலிருந்து, இரவில்லை பகலில்லை வேளையில்லை என தாயின் பரிவில் பரமரித்து தளரா உழைப்பில் அயராக் கண்ணில் வளர்த்து, வீட்டுக்கு வந்து சேர்த்திருக்கிறான். தமக்கும் அசைக்கிறான். சந்தானம், தோன் உண்மையாக வாழ்பவன், நீ அன்.ை தாதா. அதை நீயும் அறியாய்.