பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் வீடு 33 கூடத்தின் ஒரு மூலையில் அங்குமிங்குமாய் ஐந்தாறு: குழிகள். மெனக்கெட்டு தோண்டினவை அல்ல. செளகரி கத்தை உத்தேசித்து ஒண்னு ரெண்டு பின்னால் அப்படியும் நேர்திருக்குமோ என்னவோ? நாளடைவில் கல்லும் கரையும் உடைந்து, தேய்ந்து விழுந்துவிட்ட சிறுசிறு பள்ளங்கள். குழந்தைகளுக்கு அ ை வளி ல் த | ன் பழையதைப் பிசைந்தோ, கரைத்தோ பாட்டி ஊற்றுவாளாம். இதோ, கிழக்கே பார்த்து அம்மன் பலகை. அதில் படமோ விக்ரஹமோ, எதுவும் கிடையாது. இரண்டு சந்தனக் கட்டைகளின்மேல் ஒரு வெற்றுப் பலகை எண் ணெய்ச் சிக்கேறி, அவ்வப்போது இழைகோலம் அதன்மேல் இட்டு அழிந்து. அதன் அடியில் ஒரு குத்துவிளக்கை நிறுவுகிற மாதிரி நெருக்கமாய் அளவாய் ஒரு பிறை. அங்கு நாங்கள் குழந்தை கள் விளையாடிக் கொண்டிருக்கையில் பெரியவர்கள் பக்கத் தில் நின்றுகொண்டு ஏதோ பேசிக்கொண்டிருக்கையில், விளையாட்டாய்ப் பிறையில் நான் கைவிட்டதும் கைக்கு வழவழ 'சர்'ரென்று ஒரு பாம்பு-நன்றாய் இரண்டு விரல் அளவுக்கு பருமன் இருக்கும். அங்கிருந்து கிளம்பி தேரே வாசல்வழி சமையலறையுள் ஓடிவிட்டது. துரத்தி தேடிப்பார்த்தால் சோடையே இல்லை, ஜலதாரை கொல்லைப்புறம் போயிருக்கும். ஆறு வயதில் மனதில் திந்த அதன் நெளிவழகு இன்னும் தேய மறுக்கிறது. கால் போட்டுக்கொண்டு புத்தகத் ஜனித்த பாட்டொன்றை முத்தான -எழுதிக்கொண்டே-ஆதை விட்டுவிடுங்கள் بن محميمة ாளுடைய ஸ்வரூப்ங்களை நிர்ணயிக்க நாம் யார்? அப்போ புரியவில்லை. 蛇一。一3