பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மா 笹鬱 தனிமையே ஒரு அழகிய பூ. விசிந்த பூவின் இதழ் கள் மீண்டும், படுதாயிறங்கும் இருளில் எங்கள்மேல் குவிந்து, அதனுள் நாங்கள் அந்த கோணத்தின் இதவுக்கும் "மெத்’துக்கும் இனி எங்கே போவேன்? எதை, யாருக்கு ருஜுப்படுத்திகாகனுமா என்ன அம்மா பாஷையில்? நாங்கள் இருந்த இந்த நிறைவுநிலை பாஷைக்குக் கிட்டாது. அப்பாற்பட்டது. ஆனால் இப்படியும் ஒரு நினை உண்டு என்று தெரிகிறது. அலைதாண்டிய அமைதி. ஆனால் கடல், அம்மா பேருமூச்சேறிகிறாள். O 'அம்மா, கடவுள் இருக்கிறார் என்பதில் உனக்கு நம் பிக்கையிருக்கிறத?? அம்மா பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடி, மேலுதட்டின் மேல் வலது சுட்டுவிரலையும் நடுவிரலையும் வைத்தபடி எங்கோ யோசனையிலிருந்து மீண்டாள். 'ஊங்?" 'கடவுள்மேல் உனக்கு தம்பிக்கையிருக்கா?* கையை விரித்துக் குறுஞ்சிரிப்புச் சிரித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு 'திருடனுக்கும் கன்னக் கோல் சார்த்த ஒரு மூலை வேணுமில்லையா?* நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், அம்மா ஆதிச் காஸ்டர்: ஆனால் அவளைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை. எந்தப் பேருண்மைக்கும் பளிச்சான வெளிச்சம் கிடை போதுக