பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அனுபவங்கள் கேள்விகள் தரிசனங்கள் 台等 கவிதை கவிதைக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள் தேவை. ஆனாலும் கவிதைங்கிறது வெறும் வார்த்தையில இல்லை. கவிதை என்பது ஜீவனில் உறைவது. கவிதையோ, வசனமோ, உக்கிரம் வேணும். என் கதையில் உக்ரம் இருக்கிற இடத்தைக் கவிதை' என்று நீங்கள் அழைத்தால் நான் பொறுப்பில்லை. தனிப்பட்ட முறையில் வசனத்துக்கும் கவிதைக்கும் வித்தியாசம் இருக்கிறதா நான் நெனக்கலே... "Basic emotions ஒரு சரியான கணத்தில், அடிவயிற்றி லிருந்தோ, முதுகுத்தண்டிலிருந்தோ, உக்ரம் ததும்ப எழும்பித் தன் முகம் காட்டும். உக்ரத்தால் எழுச்சி. எழுச்சி தானே கவிதை: சில கேள்விகள்...சில பதில்கள் கே: "அபிதா தாவவில், அபிதா ஒரு chief character இல்லை. கதையின் பிற்பாகத்தில்தான் அபிதாவே வருகிறாள். அப்படி இருக்கும்போது, ஏன் கதைத் தலைப்பை 'அபிதா" என்று வைத்தீர்கள்? ப: Attain பண்ண முடியாத ஒரு stateசின் உருவகம்தான் glūāst. That state may be a thing or a person. Sometimes, it acts as a catalystic elemeat. Though it has no involvement it will infuence others heavity. 'அபிதா அவளது நிலையில் அப்படியே இருந்தாலும், இவனை ரொம்ப பாதிக்கிறா. சகுந்தலைமூலம் பூரணமடையாத தனது காதலை பூரண மாக்கிப் பூர்த்தி செய்துகொள்ள, அவன் விரும்புகிறான். அபிதா அதிலே முழுக்க devel09 ஆகலே. அபிதா யாரு? சகுந்தலையின் second edition 5ft Go?